#ASINGKAN
1 தேப்டம்பர் 2015 த ாடங்கி அமைத்து வைாகத்திலும் திடக் கழிவு பிரிக்கப்பட சவண்டும் எை அரோங்கம் வலியுறுத்தியுள்ைது.
2007 திடக்கழிவு சைலாண்மை ைற்றும் தபாது தூய்மை (ேட்டம் 672) அைல்படுத்தும் ைாநிலங்களில் அைலுக்கு வரும்: சகாலாலம்பூர், புத்ராதெயா, தொகூர், ைலாக்கா, தநகிரி தேம்பிலான், பகாங், தகடா ைற்றும் தபர்லிஸ்
சட்டம் 672
முமறயாை சுகா ாரம் அ னுடசை இ ர விஷயங்கமை பராைரிப்பச ாடு தபாது தூய்மை ைற்றும் திடக் கழிவு கட்டுப்பாடு நிர்வகிப்பிற்காை ேட்டம்
அணுகுமுறை
தபாதுவாக, வீட்டுத் திடக் கழிவு பிரிப்பு தேயல்முமற ைறுசுழற்சி, தபரியைவிலாை தைாத் / ச ாட்டக் கழிவு சபான்ற கழிவுகள் பிரிப்புகமை உள்ைடக்கியது. இமவ வாரத்திற்கு ஒரு முமற அட்டவமைப்படி சேகரிக்கப்படும்
2 + 1 சசகரிப்பு முறை
இந் 2+1 என்ற அடிப்பமடயிலாை குப்மபச் சேகரிப்பு, 1-ஆம் ச தி தேப்டம்பர் 2015 த ாடங்கப்படும். இந் அடிப்பமடயில், வீேப்பட சவண்டிய கழிவுகள்/மீ க் கழிவுகள் வாரத்திற்கு இரு முமறயும், ைறுசுழற்சிக்கு ஏற்ற தபாருட்கள் ைற்றும் தபரிய அல்லது ச ாட்டப்புற கழிவுகள் வாரத்திற்கு ஒரு முமறயும் சேகரிக்கப்படும்.
திடக் கழிவு சேகரிப்பு அட்டவமை
என்ற அடிப்பமடயில் குப்மபச் சேகரிப்பு நிறுவைம், இந் சேகரிப்மப தேய்யும்.
இந் 2+1 என்ற அடிப்பமடயிலாை குப்மபச் சேகரிப்பு, 1-ஆம் ச தி தேப்டம்பர் 2015 த ாடங்கப்படும். இந் அடிப்பமடயில், வீேப்பட சவண்டிய கழிவுகள்/மீ க் கழிவுகள் வாரத்திற்கு இரு முமறயும், ைறுசுழற்சிக்கு ஏற்ற தபாருட்கள் ைற்றும் தபரிய அல்லது ச ாட்டப்புற கழிவுகள் வாரத்திற்கு ஒரு முமறயும் சேகரிக்கப்படும்.
தொடர்பு அமெரிக்க
சைல்விவரங்களுக்கு SWCorp-ஐ கீழ்கண்ட எண்ணில் த ாடர்புக் தகாள்ளுங்கள்:
Indahkan Malaysia Hotline 1-800-88-7472
- சகாலாலம்பூர் 03 2245 9292
- புத்ரா தெயா 03 8890 5088
- சொகூர் 07 222 6476
- ைலாக்கா 06 283 8953
- தநகிரி தேம்பிலான் 06 763 6030
- பகாங் 09 566 3151
- தகடா 04 735 4286
- தபர்லிஸ் 04 976 9834